பொருள் : அலுவலகத்தினுடைய அல்லது அலுவலகத்தோடு தொடர்புடையது
எடுத்துக்காட்டு :
இன்று அலுவலக வேலைகளை முடிப்பதில் இரவாகிவிட்டது
ஒத்த சொற்கள் : ஊழியசெய்யுமிட, பணியிட, வேலைசெய்யுமிட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அலுவலகத் தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
ராமன் அலுவலக வேலையாக வெளியே சென்றுள்ளான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of or relating to or resembling a bureaucrat or bureaucracy.
His bureaucratic behavior annoyed his colleagues.