பொருள் : வயலுக்கு வயலில் அறுவடை செய்பவருக்கு கூலி முறையில் கொடுக்கப்படும் ஒரு தானியம்
எடுத்துக்காட்டு :
விவசாயி கூலியாட்களை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.
எடுத்துக்காட்டு :
இப்பொழுது நெல்லின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
ஒத்த சொற்கள் : மகசூல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நெல் அறுக்கும் சமயம்
எடுத்துக்காட்டு :
அறுவடையில் நெல்லை அறுக்கும் வேலை ஆரம்பமாகிறது
பொருள் : அறுவடை வேலை
எடுத்துக்காட்டு :
ஒப்பந்தக்காரர் கூலியாட்களிடம் வயலை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :