பொருள் : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.
எடுத்துக்காட்டு :
எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன
ஒத்த சொற்கள் : அண்மையில், அருகில், பக்கத்தில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not far away in relative terms.
She works nearby.