பொருள் : இரும்பை அராவுவதற்குப் பயன்படுத்தும் முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடுகளை கொண்ட இரும்பால் ஆன சிறு கருவி.
எடுத்துக்காட்டு :
இந்த மரத்தை அரத்தால் அறுக்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A steel hand tool with small sharp teeth on some or all of its surfaces. Used for smoothing wood or metal.
fileபொருள் : இரம்பத்தின் பற்களை தேய்த்து கூர்மையாக்கும் ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
கொல்லர் அரத்தினால் ரம்பத்தை கூர்மையாக்கி கொண்டிருந்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह रेती जिससे आरे आदि के दाँतों को रगड़कर तेज बनाया जाता है।
लुहार कनासी से आरे में दाँत बना रहा है।