பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அயம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அயம்   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய குளம் அல்லது ஏரி

எடுத்துக்காட்டு : ஷீலா குளத்தில் தண்ணீர் எடுத்து எடுத்து செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அகழ், குளம், தடாகம், படு, பிரவாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कच्चा तालाब।

शीला जोहड़ में से पानी ला-लाकर पौधों में डाल रही है।
जोहड़

பொருள் : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

எடுத்துக்காட்டு : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

ஒத்த சொற்கள் : அசுவம், அரி, இவுளி, உத்தரி, கலிங்கம், குதிரை, பரி, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला