பொருள் : மனதில் தெளிவற்ற தன்மை
எடுத்துக்காட்டு :
அவன் சிறிய சிறிய பிரச்சனைகளில் கூட குழப்பமடைந்து போகிறான்
ஒத்த சொற்கள் : குழப்பமடை, சோர்ந்துபோ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जल्दी मचाते हुए आतुर होना।
इतने उतावले क्यों हो रहे हो हम घर पहुँचने वाले हैं।