பொருள் : தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாக ஒருவர் நம்பும் நிகழ்வு, பேச்சு போன்றவை
எடுத்துக்காட்டு :
பூனை பாதையின் குறுக்கே சென்றால் அபசகுணமாக கருதப்படுகிறது
ஒத்த சொற்கள் : அமங்கலமான, துர்நிமித்தமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Marked by or promising bad fortune.
Their business venture was doomed from the start.