பொருள் : புரட்டாசி மாத சதுர்த்தசி
எடுத்துக்காட்டு :
அனந்த சதுர்த்தசி அன்று விரதம் வைக்கப்படுகிறது மேலும் பதிநான்கு முடிச்சுப் போட்ட கயிறு முழங்கையில் கட்டப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भाद्रपद शुक्ल चतुर्दशी।
अनंतचतुर्दशी के दिन व्रत रखा जाता है तथा चौदह गाँठों का अनंत बाहु पर बाँधा जाता है।