பொருள் : உள்வாயின் குழிந்த மேற்புறம்.
எடுத்துக்காட்டு :
சிறுவன் மாத்திரை விழுங்காமல் அண்ணத்தில் ஒட்டிவைத்தான் விழுங்கியதை போல் நடித்தான்
ஒத்த சொற்கள் : மேல்வாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The upper surface of the mouth that separates the oral and nasal cavities.
palate, roof of the mouth