பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடிபம்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடிபம்பு   பெயர்ச்சொல்

பொருள் : கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

எடுத்துக்காட்டு : தற்சமயம் கிராம-கிராமங்களில் அடிகுழாய் வசதி இருக்கின்றன

ஒத்த சொற்கள் : அடிகுழாய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज़मीन से पानी निकालने का यंत्र जिससे हाथ से चाँप कर पानी निकाला जाता है।

आजकल गाँव-गाँव में चाँपाकल है।
चाँपाकल, नल, हैंडपंप, हैण्डपम्प

A pump worked by hand.

hand pump