பொருள் : செல்வதற்காக முன்னே அடி எடுத்து வைப்பது
எடுத்துக்காட்டு :
சொற்பொழிவு முடிவடைந்து தலைவர் அடியெடுத்து வைத்த உடன் பார்வையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चलने के लिए पैर उठा कर आगे बढ़ाना।
भाषण समाप्त कर नेता जी ने ज्योंहि कदम उठाया, दर्शकों ने उन्हें घेर लिया।