பொருள் : முன்கூட்டியே உறுதித்தொகையாக தரப்படும் பணம்
எடுத்துக்காட்டு :
அந்த வீட்டை விலைப்பேசி தர முன்பணம் கொடுக்கப்பட்டது.
ஒத்த சொற்கள் : முன்பணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வயலில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி
எடுத்துக்காட்டு :
முன் பணம் கொடுத்த பின்பும் வேலையாட்கள் வேலைக்கு வரவில்லை
ஒத்த சொற்கள் : அச்சாரத்தொகை, உளவாடம், முன் பணம், முன்பேறு, வாரகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :