பொருள் : ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் எங்கும் இருப்பது
எடுத்துக்காட்டு :
வீட்டின் அனைத்துப் பொருள்களும் இங்குமங்குமாக சிதறிக் கிடக்கின்றன
ஒத்த சொற்கள் : இங்குமங்குமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அங்குமிங்குமாக, அங்கங்கே, இங்குமங்குமாக
எடுத்துக்காட்டு :
காவலர்கள் கண்ணீர் புகை குண்டு வீசியதால் மக்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினார்கள்.
ஒத்த சொற்கள் : அங்கங்கே, இங்குமங்குமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इधर-उधर।
पुलिस के आँसू गैस छोड़ते ही भीड़ तितर-बितर हो गई।