பொருள் : வசந்த காலத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக செய்யப்படும் ஐந்து நாள் யாகம்
எடுத்துக்காட்டு :
அக்னி ஹோமம் செய்யும் அதிகாரம் பிராமண அக்னி ஹோத்ரிக்கு மட்டுமே உள்ளது
ஒத்த சொற்கள் : அக்னி ஓமம், அக்னி யாகம், அக்னி வேள்வி, அக்னி ஹோமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वसंत ऋतु में स्वर्ग प्राप्ति के निमित्त किया जाने वाला पाँच दिन का यज्ञ।
अग्निष्टोम करने का अधिकार केवल ब्राह्मण अग्निहोत्री को ही होता है।The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.
The celebration of marriage.பொருள் : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்
எடுத்துக்காட்டு :
ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது
ஒத்த சொற்கள் : அக்னிசாந்தி, அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், தீவளர்த்தல், யாகம், வேள்வி, ஹோமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The activity of worshipping.
worshipபொருள் : வேள்வி செய்யும் செயல்
எடுத்துக்காட்டு :
ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது
ஒத்த சொற்கள் : அக்னிசாந்தி, அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், தீவளர்த்தல், யாகம், வேள்வி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The prescribed procedure for conducting religious ceremonies.
ritual