பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அக்னி சம்பந்தமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒன்றிலிருந்து நெருப்பு வெளியேறுவது

எடுத்துக்காட்டு : நெருப்புத் தொடர்பான ஆயுதங்கள் மிகவும் பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்தது

ஒத்த சொற்கள் : அக்னி தொடர்பான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு சம்பந்தமான, நெருப்புத் தொடர்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें से आग निकलती हो।

आग्नेय अस्त्रों का प्रचलन बहुत प्राचीन है।
आग्नेय

பொருள் : ஒன்றினுடைய கடவுள் அக்னியாக இருப்பது

எடுத்துக்காட்டு : நெருப்பு தொடர்பான யாகத்தில் போடப்படுகிற யாகப்பொருட்கள் அக்னி தேவனுக்கு கிடைக்கிறது

ஒத்த சொற்கள் : அக்னி தொடர்பான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு சம்பந்தமான, நெருப்பு தொடர்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका देवता अग्नि हो।

आग्नेय यज्ञ में दी गई आहुति अग्नि देव को मिलती है।
आग्नेय

பொருள் : தீயை உருவாக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : பெட்ரோல், மண்ணெண்ணை, எண்ணைய் முதலியவை நெருப்பு தொடர்பான பொருட்கள் ஆகும்

ஒத்த சொற்கள் : அக்னி தொடர்பான, தீ சம்பந்தமான, தீ தொடர்பான, நெருப்பு சம்பந்தமான, நெருப்பு தொடர்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आग भड़काने या ज्वाला उत्पन्न करनेवाला।

पेट्रोल, मिट्टीतेल, तेल आदि आग्नेय पदार्थ हैं।
आग्नेय, आतशी, आतिशी