பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அகற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அகற்று   வினைச்சொல்

பொருள் : அறுத்து தனியாக்குவது

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

ஒத்த சொற்கள் : களை, நீக்கு, பறி, பிடுங்கு, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

பொருள் : அகற்று, நீக்கு

எடுத்துக்காட்டு : தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்

ஒத்த சொற்கள் : நீக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यर्थ जानकर बाहर करना।

दीवाली से पूर्व ही मैंने घर की सारी रद्दी निकाली।
निकालना

Remove unwanted substances from, such as feathers or pits.

Clean the turkey.
clean, pick

பொருள் : வெளியேற்றப்படுவது

எடுத்துக்காட்டு : இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்

ஒத்த சொற்கள் : நீக்கு, வெளியேற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निकाला जाना।

इस कम्पनी के पचास कर्मचारी छँट गए।
छँट जाना, छँटना

Remove from a position or an office.

remove

பொருள் : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்

ஒத்த சொற்கள் : அப்புறப்படுத்து, நீக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हटाने का काम दूसरे से कराना।

ठेकेदार ने झुग्गी-झोपड़ियों को गुंडों से हटवाया।
हटवा देना, हटवाना

பொருள் : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்

எடுத்துக்காட்டு : அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.

ஒத்த சொற்கள் : நீக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी, साबुन आदि से साफ किया जाना या धोया जाना।

आजकल मशीन में कपड़े धुलते हैं।
धुलना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

பொருள் : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

ஒத்த சொற்கள் : ஏற்கமறு, தள்ளு, நீக்கு, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

பொருள் : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

எடுத்துக்காட்டு : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

ஒத்த சொற்கள் : நீக்கு, போக்கு, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away