పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வையகம் అనే పదం యొక్క అర్థం.

வையகம்   பெயர்ச்சொல்

అర్థం : உயிரினங்கள் வாழும் இடம்

ఉదాహరణ : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

పర్యాయపదాలు : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என்று இரண்டாகப் பிரிக்கும் பெரும் பிரிவு

ఉదాహరణ : புழு பூச்சிகளுக்கு தனி உலகம் இருக்கிறது

పర్యాయపదాలు : அகிலம், அண்டம், உலகம், பூமி, பூலோகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

संसार या भूमंडल का वह भाग जो विशेषकर अलग समझा जाता है।

स्त्रियों का संसार पहले चूल्हे और चौके तक ही सीमित था।
जग, जगत, जगत्, जहाँ, जहां, जहान, दुनिया, दुनियाँ, वर्ल्ड, विश्व, संसार

A part of the earth that can be considered separately.

The outdoor world.
The world of insects.
world