పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வை అనే పదం యొక్క అర్థం.

வை   வினைச்சொல்

అర్థం : வை, ஏல், போ

ఉదాహరణ : இப்பொழுது பருப்புப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்திருக்கிறார்கள்

పర్యాయపదాలు : ஏல், போ


ఇతర భాషల్లోకి అనువాదం :

पकने के लिए चूल्हे पर रखा जाना।

अभी चूल्हे पर दाल चढ़ी है।
चढ़ना

అర్థం : மனதில் வைக்க

ఉదాహరణ : நான் சில ரகசியங்களை மனதிலேயே வைத்திருக்கிறேன்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन आदि में धारण करना या ज्ञान, गुण आदि रखना।

वह विज्ञान के बारे में बहुत जानकारी रखता है।
रखना

Keep in mind or convey as a conviction or view.

Take for granted.
View as important.
Hold these truths to be self-evident.
I hold him personally responsible.
deem, hold, take for, view as

అర్థం : ஏதாவதொரு இடம், வீடு முதலியவற்றின் உள்ளே வைப்பது

ఉదాహరణ : இங்கே நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வைக்கப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी स्थान, घर आदि के अंदर रखना।

यहाँ बीमार पशुओं को रखा जाता है।
रखना

అర్థం : வை, பதி, ஒட்டு

ఉదాహరణ : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

పర్యాయపదాలు : ஒட்டு, பதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

అర్థం : போடு, வை

ఉదాహరణ : மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.

పర్యాయపదాలు : போடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी जगह पर या वस्तु आदि में रखी हुई वस्तु आदि को किसी दूसरी जगह पर या वस्तु आदि में रखना।

इस घड़े का पानी दूसरे घड़े में डाल दो।
करना, डालना, रखना

Move around.

Transfer the packet from his trouser pockets to a pocket in his jacket.
shift, transfer

అర్థం : ஒரு நிலையில் அல்லது செயலில் வை

ఉదాహరణ : அவள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी निश्चित या विशेष स्थिति आदि में रखना।

कमरे को साफ रखो।
वह हमेशा अपने आप को चुस्त-दुरुस्त रखती है।
रखना

అర్థం : வை

ఉదాహరణ : அவள் சமைப்பதற்காக அடுப்பில் பாத்திரத்தை வைத்தாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

पकने के लिए आँच पर रखना।

भात बनाने के लिए उसने चूल्हे पर कुकर चढ़ाया।
चढ़ाना

అర్థం : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

ఉదాహరణ : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

పర్యాయపదాలు : சூடு, செருகு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना

అర్థం : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

ఉదాహరణ : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : திட்டு, நிந்தி, வஞ்சி


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

అర్థం : தொழில் அல்லது ஏற்பாடு செய்வது அல்லது செயல்முறையில் வருவது

ఉదాహరణ : வாத்தியங்களை வை வீட்டில் போனை வை


ఇతర భాషల్లోకి అనువాదం :

* व्यवस्था या प्रबन्ध करना या प्रक्रिया में लाना।

बाजी लगाइए।
घर पर फोन लगाइए।
लगाना

To arrange for.

Place a phone call.
Place a bet.
place

అర్థం : வைக்கும் வேலையை மற்றவர்களிடம் விடுவது

ఉదాహరణ : சமீரா தன்னுடைய ஆபரணங்களை லாக்கரில் வைத்தாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

रखने का काम दूसरे से करवाना।

समीरा ने अपने गहने लॉकर में रखवाए।
रखवाना, रखाना

అర్థం : புதிய பாத்திரங்களை முதலாவது முறையாக பயன்படுத்துவது

ఉదాహరణ : புதிய பாத்திரங்களை பூஜையில் வைத்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

नए बरतन को पहली बार काम में लाना।

पूजा के समय उसने कई बरतन अनवाँसे।
अनवाँसना