అర్థం : எரிச்சலை உண்டாக்கும் உடலில் தோன்றும் சிவப்பு நிற சிறுப் பரு
ఉదాహరణ :
அவன் வேர்க்குருவால் அவதிப்பட்டான்.
పర్యాయపదాలు : வியர்க்குரு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வெயில் அதிகமாவதால் அல்லது இரத்தம் அதிக சூடாக இருக்கும் காரணத்தினால் ஏற்படும் ஒரு வகை நோய்
ఉదాహరణ :
வேர்க்குருவினால் உடல் முழுவதும் அடையாளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது
పర్యాయపదాలు : சுள்ளக்கம், வெகுர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
एक प्रकार का रोग जो पित्त की अधिकता या रक्त में अधिक गरमी आ जाने के कारण होता है।
पित्ती में सारे शरीर में दाने और लाल चकत्ते निकल आते हैं।అర్థం : கோடைக்காலத்தில் தோலில் பரவலாகத் தோன்றும் சிவப்பு நிறச் சிறுசிறு புடைப்புகள்.
ఉదాహరణ :
அவனுடைய உடல் முழுவதும் வேர்க்குரு இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :