అర్థం : மருந்தாக பயன்படும் தாவரத்தின் ஒரு வேர்
ఉదాహరణ :
வைத்தியர் ஒரு வேரை அரைத்து நோயாளிக்கு கொடுத்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வினைச் சொற்களின் மூல உறுப்பு
ఉదాహరణ :
படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.
పర్యాయపదాలు : மூலம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சத்தையும் நீரையும் பெரும் பொருட்டு அடிபாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் ஒரு பாகம்.
ఉదాహరణ :
ஆயுவேதத்தில் பல வகையான வேர்கள் பயன்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :