అర్థం : மூங்கிலால் உருவாக்கப்பட்ட
ఉదాహరణ :
மோகன் கடைவீதியிலிருந்து சில மூங்கிலிலான பொருட்களை அதாவது முறம் விசிறி முதலியவற்றை வாங்கினான்
పర్యాయపదాలు : கழையாலான, மூங்கிலிலான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மூங்கில் தொடர்பான
ఉదాహరణ :
இந்த இடத்தில் மூங்கிலிலான காடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது
పర్యాయపదాలు : கழையிலான, மூங்கிலிலான
ఇతర భాషల్లోకి అనువాదం :