అర్థం : அதிக லாபம் தருவது, தீவிரமான செயல்
ఉదాహరణ :
மாநில அளவில் காவலர்கள் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மனிதன் உணவுக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ விலங்குகளையும் பறவைகளையும் தேடித் துரத்திப் பிடிக்கும் அல்லது கொல்லும் செயல்.
ఉదాహరణ :
பழங்காலத்தில் ராஜாக்கள் வேட்டைக்காக காட்டிற்கு சென்றார்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : வேட்டைச் செய்யும்
ఉదాహరణ :
வேட்டைக்காரன் முயலைக் கண்டதும் தன் வேட்டை நாயை ஏவிவிடு_த்த்_.
పర్యాయపదాలు : வேட்டைக்காரன்