పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வேடிக்கை అనే పదం యొక్క అర్థం.

வேடிக்கை   பெயர்ச்சொல்

అర్థం : பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்

ఉదాహరణ : தாய் யசோதை பாலகிருஷ்ணனின் குறும்புகளை பார்த்து மிகவும் பூரித்துப்போனாள்

పర్యాయపదాలు : குறும்பு, லீலை, விளையாட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

केवल मनोरंजन के लिए किया जानेवाला काम।

माँ यशोदा बाल कृष्ण की लीला देखकर बहुत प्रसन्न होती थीं।
लीला

అర్థం : மற்றவர் செய்வதைப் பார்த்து அதே போல் அவ்வேலையை சரியாக செய்யும் செயல்

ఉదాహరణ : குழந்தைகள் மிகவும் வேடிக்கைப் பார்த்தனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दूसरे को कोई काम करते देखकर ठीक उसी तरीके से वह काम करने की क्रिया।

बच्चे बहुत देखादेखी करते हैं।
देखा-देखी, देखादेखी

అర్థం : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை

ఉదాహరణ : அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது

పర్యాయపదాలు : தமாஷ், விசித்திரம், விந்தை, விந்நியாசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

आसान काम।

रोते बच्चे को हँसाना मेरे लिए खेलवाड़ है।
खिलवाड़, खेलवाड़, बाएँ हाथ का खेल

Any undertaking that is easy to do.

Marketing this product will be no picnic.
breeze, child's play, cinch, duck soup, picnic, piece of cake, pushover, snap, walkover