పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வேகம் అనే పదం యొక్క అర్థం.

வேகம்   பெயர்ச்சொல்

అర్థం : வழக்கமானதை விட அல்லது சராசரியானதை விடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை.

ఉదాహరణ : அவன் பேச்சில் வேகம் இருந்தது

పర్యాయపదాలు : தூரிதம், விரைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

शीघ्र होने की अवस्था या भाव।

उसके काम में शीघ्रता है।
जल्दी का काम शैतान का।
अप्रलंब, अप्रलम्ब, ईषणा, चटका, चपलता, जल्दी, तपाक, तीक्ष्णता, तीव्रता, तेज़ी, तेजी, त्वरण, त्वरा, फुरती, फुर्ति, रय, वेग, शिद्दत, शीघ्रता, सिताब

A rate that is rapid.

celerity, quickness, rapidity, rapidness, speediness

అర్థం : வேகம்

ఉదాహరణ : அவனது ஓட்டதில் வேகம் குறைந்திருந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

चलने की क्रिया।

उसने आगे व्यवधान देखकर गाड़ी की गति को रोकने का प्रयत्न किया।
अमनि, अर्वण, गति, चाल, रफ़्तार, रफ्तार

The act of changing location from one place to another.

Police controlled the motion of the crowd.
The movement of people from the farms to the cities.
His move put him directly in my path.
motion, move, movement

అర్థం : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.

ఉదాహరణ : அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்

పర్యాయపదాలు : அவசரம், சீக்கிரம், துரிதம், விரைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।

जल्दबाजी में काम खराब हो जाता है।
अफरा-तफरी, अफरातफरी, अफ़रा-तफ़री, अफ़रातफ़री, उजलत, उतावली, जल्दबाज़ी, जल्दबाजी, जल्दी, जल्दीबाज़ी, जल्दीबाजी, हड़बड़ी

The act of moving hurriedly and in a careless manner.

In his haste to leave he forgot his book.
haste, hurry, rush, rushing

అర్థం : பொதுவாக இயக்கம் குறித்து வரும்போது குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற வித்த்தில் கணக்கிடும் அளவு

ఉదాహరణ : கார் தொண்ணூறு கி.மீ வேகம் ஓடிக் கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रति इकाई समय में तय की गई दूरी।

कार ९० किलोमीटर प्रति घण्टा की गति से चल रही है।
गति, चाल, रफ़्तार, रफ्तार, रविश, वेग

Distance travelled per unit time.

speed, velocity

అర్థం : வேகம், விரைவு, தீவிரம்

ఉదాహరణ : புயல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.

పర్యాయపదాలు : தீவிரம், விரைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

तेज़ होने की अवस्था।

हवा का वेग कम होते ही मौसम ठीक हो गया।
उग्रता, ऊर्मि, ज़ोर, जोर, झर, तीक्ष्णता, तीव्रता, तेज़ी, तेजी, प्रचंडता, प्रचण्डता, प्रबलता, रवानी, वाज, वेग

High level or degree. The property of being intense.

intensity, intensiveness