సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்
ఉదాహరణ : தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது
పర్యాయపదాలు : சாகுபடி, மகசூல், மாசூல், விளைச்சல், விளையுள்
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
जो फसल अभी खेत में ही हो, काटी न गई हो।
The yield from plants in a single growing season.
అర్థం : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை
ఉదాహరణ : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்
పర్యాయపదాలు : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், மகசூல், விவசாயம், வேளாண்மை
ఆప్ స్థాపించండి