అర్థం : விலக்கப்பட்ட
ఉదాహరణ :
இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்
పర్యాయపదాలు : அகற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட
అర్థం : ஒன்றை வெளியேற்றப்படுவது
ఉదాహరణ :
வெளியேற்றப்பட்ட மருமகள் வீட்டின் வாயிலின் வெளியே உட்கார்ந்திருக்கிறார்
పర్యాయపదాలు : துரத்தப்பட்ட, துரத்தியடிக்கப்பட்ட, விரட்டப்பட்ட, வெருட்டிஓட்டப்பட்ட, வெருட்டிஓட்டிய
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்று தோன்றுதல் மூலமாக வெளியேற்றப்படுவது
ఉదాహరణ :
வெளியேற்றப்பட்ட விளையாட்டு வீரன் கவலையுடன் இருந்தான்
పర్యాయపదాలు : அகற்றப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
ఉదాహరణ :
வெளியேற்றப்பட்ட நபர் கோபத்தினால் சவால் விட்டார்
పర్యాయపదాలు : அகற்றப்பட்ட, நீக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : விலக்கப்பட்ட,வெளியேற்றப்பட்ட,நீக்கப்பட்ட
ఉదాహరణ :
நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.
పర్యాయపదాలు : நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :