అర్థం : தேர்வு, விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலை.
ఉదాహరణ :
அவன் ஓட்டப்பந்தியத்தில் வெற்றிபெறாத நிலையில் இருக்கிறான்
పర్యాయపదాలు : ஜெயமடையாத, ஜெயம்பெறாத, தேர்ச்சிபெறாத, தேர்ச்சியடையாத, வெற்றியடையாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Failing to accomplish an intended result.
An abortive revolt.అర్థం : சண்டை பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டநிலை.
ఉదాహరణ :
தோல்வியடைந்த இராஜா வெட்கத்தால் இறந்து விட்டான்
పర్యాయపదాలు : தோல்வியடைந்த, வெற்றிஇழந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றின் செயல் முழுமையாக இல்லாதது
ఉదాహరణ :
வெற்றிப்பெறாத நபர்களுக்கு செயலை முழுமையாக செய்வதற்காக மறுபடியும் சந்தர்ப்பம் கொடுங்கள்
పర్యాయపదాలు : வெற்றியடையாத
ఇతర భాషల్లోకి అనువాదం :