సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை
ఉదాహరణ : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்
పర్యాయపదాలు : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, கடுமை, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம்
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
रुष्ट होने की क्रिया या भाव।
A mood or display of sullen aloofness or withdrawal.
అర్థం : வெயிலோடு தொடர்புடைய
ఉదాహరణ : கோடை நாட்களில் பெரும்பாலும் வெம்மை நோய்களின் தாக்கம் இருக்கிறது
పర్యాయపదాలు : வெப்ப
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
धूप का या धूप संबंधी।
ఆప్ స్థాపించండి