పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வெட்டுக்கிளி అనే పదం యొక్క అర్థం.

வெட்டுக்கிளி   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு வகை பூச்சி

ఉదాహరణ : வெட்டுக்கிளி நெற்பயிருக்கு நஷ்டத்தை உருவாக்குகிறது

పర్యాయపదాలు : இலைக்கிளி, தத்துக்கிளி, தவிட்டுக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का कीड़ा।

कपटा धान की फसल को हानि पहुँचाता है।
कपटा

అర్థం : ஒரு வகை சிறிய கருப்பான பூச்சி

ఉదాహరణ : பல்லி வெட்டுக்கிளியை தன்னுடைய குறியாக உருவாக்கியது

పర్యాయపదాలు : தத்துக்கிளி, தவிட்டுக்கிளி, வெட்டாங்கிளி, வெட்டுப்பூச்சி, வெட்டுவாலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का छोटा काला फतिंगा।

छिपकली ने टिड्डे को अपना निशाना बनाया।
टिड्डा, पतय

Leaping insect. Male makes chirping noises by rubbing the forewings together.

cricket

అర్థం : புல், இலைகள் போன்றவற்றை உண்டு வாழும் நீண்ட மடங்கிய பின்னங்கால்களை உடைய, பச்சை அல்லது பழுப்புநிறத்தை உடையதும் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பதுமான ஒரு பூச்சி.

ఉదాహరణ : வெட்டுக்கிளி விவசாயிகளுக்கு எதிரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

मादा टिड्डा जो दल बनाकर उड़ती हैं और फसलों आदि को चौपट कर देती हैं।

टिड्डियाँ किसानों के शत्रु हैं।
अष्टपद, अष्टपाद, टिट्टिभ, टिड्डी, टीडी, शिरि

Migratory grasshoppers of warm regions having short antennae.

locust