అర్థం : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் ஏற்படும் துன்ப உணர்வு.
ఉదాహరణ :
இராமனின் வனவாசம் அயோத்தி மக்களை வருத்தமடையச் செய்தது
పర్యాయపదాలు : கவலை, சோகம், துக்கம், வருத்தம், வேதனை
ఇతర భాషల్లోకి అనువాదం :
An emotion of great sadness associated with loss or bereavement.
He tried to express his sorrow at her loss.