పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வீரியம் అనే పదం యొక్క అర్థం.

வீரியம்   பெயர்ச்சொல்

అర్థం : ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.

ఉదాహరణ : விந்து வளர்ச்சி இல்லாததால் அவன் தகப்பனாக முடியாது

పర్యాయపదాలు : இந்திரியம், சுக்கிலம், தாது, வித்து, விந்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

(पुरुष के) अंडकोष की वह ग्रंथि जिसमें से शुक्राणु निसृत होते हैं।

अंडग्रंथि की विकृति के कारण वह पिता नहीं बन सका।
अंड, अंडग्रंथि, अण्ड, अण्डगन्त्रि, कौड़ी

One of the two male reproductive glands that produce spermatozoa and secrete androgens.

She kicked him in the balls and got away.
ball, ballock, bollock, egg, nut, orchis, testicle, testis

అర్థం : மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.

ఉదాహరణ : ஆணுறுப்பிலிருந்து விந்து காணப்படுகிறது

పర్యాయపదాలు : இந்திரியம், சுக்கிலம், தாது, வித்து, விந்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

जीव-जन्तुओं में नर जाति के वीर्य में पाए जाने वाला वह जीवाणु जो डिंभ से संयोग कर नए जीव की उत्पत्ति का कारण बनता है।

नर के वीर्य में शुक्राणु पाये जाते हैं।
नर कोशा, वीर्याणु, शुक्रजन, शुक्राणु, स्पर्म

అర్థం : ஆணின் உடலுறவு கொள்ள இயலும் அல்லது கருத்தரிக்க செய்யும் தன்மை.

ఉదాహరణ : அவனிடன் ஆண்மை குறைவாக இருக்கிறது

పర్యాయపదాలు : ஆண்மை


ఇతర భాషల్లోకి అనువాదం :

पुरुष का भाव या गुण या वह गुण जिसके कारण कोई पुरुष संतानोत्पत्ति कर सकता हो।

उसमें पुरुषत्व की कमी है।
पुंसकता, पुंसता, पुंसत्व, पुंस्त्व, पुरुषता, पुरुषत्व, पौरुष, पौरुष्य, मर्दानगी

The masculine property of being capable of copulation and procreation.

virility