అర్థం : நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிப்பட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.
ఉదాహరణ :
அவனுக்கு வயிற்றில் வீக்கம் இருக்கிறது
పర్యాయపదాలు : நீர்க்கோப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நீர், சீழ், இரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிபட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.
ఉదాహరణ :
அவனுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது
పర్యాయపదాలు : புடைப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நெற்றி அல்லது தலை மீது காயம் ஏற்படுவதினால் மேலெழக்கூடிய புடைப்பு
ఉదాహరణ :
அவன் குச்சியினால் தலை மீது பலமாக அடித்ததினால் வீக்கம் ஏற்பட்டது
ఇతర భాషల్లోకి అనువాదం :
A lump on the body caused by a blow.
bumpఅర్థం : உடலின் அடிப்பாகத்தில் காயத்தின் காரணமாக ஏற்படும் வீக்கம்
ఉదాహరణ :
அவனுடைய நெற்றியில் இடப்பக்கம் ஒரு வீக்கம் இருக்கிறது
పర్యాయపదాలు : புடைப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :