పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விஷமுள்ள అనే పదం యొక్క అర్థం.

விஷமுள்ள   பெயரடை

అర్థం : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்த பொருள்.

ఉదాహరణ : விஷமுள்ள பாம்பு கடித்ததால் விவசாயி இறந்துவிட்டான்

పర్యాయపదాలు : நஞ்சுள்ள, பாசனமுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें विष हो (जीव)।

विषधर भुजंग के काटते ही किसान की मृत्यु हो गई।
जहरी, जहरीला, ज़हरी, ज़हरीला, विषधर, विषैला

అర్థం : ஒன்றில் விஷமிருப்பது

ఉదాహరణ : வேட்டைக்காரன் விஷமுள்ள பாணத்தினால் குறிவைத்து தரைமட்டமாக்கினான்

పర్యాయపదాలు : நஞ்சிருக்கும், நஞ்சுள்ள, விஷமிருக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

विष में बुझाया हुआ।

शिकारी ने लिप्तक बाण से शिकार को धराशायी कर दिया।
जहरीला, ज़हरीला, लिप्तक, विषैला

Having the qualities or effects of a poison.

poisonous, toxicant

అర్థం : கெட்டுப்போன

ఉదాహరణ : காலாவதியான விஷமுள்ள மாத்திரைகளை சாப்பிட்டதால் அவன் மரணமடைந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका असर जहर की तरह हो।

उनकी मृत्यु कालातीत जहरीली दवाइयों के सेवन से हुई थी।
जहरी, जहरीला, ज़हरी, ज़हरीला, विषाक्त, विषैला

Having the qualities or effects of a poison.

poisonous, toxicant