పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விளையாட்டு అనే పదం యొక్క అర్థం.

விளையாட்டு   பெயர்ச்சொல்

అర్థం : பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்

ఉదాహరణ : தாய் யசோதை பாலகிருஷ்ணனின் குறும்புகளை பார்த்து மிகவும் பூரித்துப்போனாள்

పర్యాయపదాలు : குறும்பு, லீலை, வேடிக்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

केवल मनोरंजन के लिए किया जानेवाला काम।

माँ यशोदा बाल कृष्ण की लीला देखकर बहुत प्रसन्न होती थीं।
लीला

అర్థం : விளையாட்டு

ఉదాహరణ : அவனுக்கு கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शतरंज,ताश चौरस आदि के खेल में, पत्ता या मोहरा दाँव पर रखने या आगे बढ़ाने की क्रिया।

चाल चलने की आपकी बारी है।
चाल

(game) a player's turn to take some action permitted by the rules of the game.

move

అర్థం : பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும் விதிமுறைகளை உடைய செயல்பாடு.

ఉదాహరణ : விளையாட்டில் வெற்றி தோல்வி ஏற்படுவது இயல்பு

పర్యాయపదాలు : ஆட்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन बहलाने या व्यायाम के लिए उछल-कूद, दौड़-धूप या और कोई मनोरंजक कृत्य।

बच्चों का मन पढ़ाई की अपेक्षा खेलकूद में अधिक लगता है।
आक्रीडन, क्रीड़ा, खिलवाड़, खेल, खेल कूद, खेल-कूद, खेलकूद, खेलवाड़, मौज मस्ती, मौज-मस्ती, मौजमस्ती

An amusement or pastime.

They played word games.
He thought of his painting as a game that filled his empty time.
His life was all fun and games.
game

అర్థం : பெரும்பாலும் வெற்றியை இலக்காகக் கொண்ட பொழுது போக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட செயல்பாடு.

ఉదాహరణ : குழந்தைகள் நீரில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்

పర్యాయపదాలు : ஆட்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

केवल मन बहलाने के लिए किया जाने वाला काम।

अंताक्षरी, ताश आदि खेल कहीं भी खेले जा सकते हैं।
अठखेली, अर्गल, आमोद-प्रमोद, कलोल, कल्लोल, किलोल, केलि, कौतुक, क्रीड़ा, खेल, रमण, विनोद, विहार

Activities that are enjoyable or amusing.

I do it for the fun of it.
He is fun to have around.
fun, merriment, playfulness