పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விளைச்சலான అనే పదం యొక్క అర్థం.

விளைச்சலான   பெயரடை

అర్థం : ஒன்றில் தானியத்தின் விளைச்சல் நன்றாக இருப்பது

ఉదాహరణ : விவசாயி விளைச்சலுள்ள வயலில் தானியங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : சாகுபடியான, மகசூலான, விளைச்சலிருக்கும், விளைச்சலுள்ள, விளைந்திருக்கக்கூடிய, விளைந்திருக்கும், விளைந்துள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें धान की फसल अच्छी होती हो।

किसान धनहे खेत में धान की रोपाई कर रहा है।
धनहर, धनहा

అర్థం : ஒன்றை உற்பத்தி செய்வது

ఉదాహరణ : விவசாயி உற்பத்தியான தானியங்களின் ஒரு பகுதியை தனக்காக வைத்துக்கொண்டு எஞ்சியதை விற்றுவிடுவான்

పర్యాయపదాలు : உற்பத்தியான, மகசூலான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका उत्पादन किया गया हो।

किसान उत्पादित अनाज का कुछ हिस्सा खुद के लिए रखकर बाकी बेंच देता है।
उत्पादित

అర్థం : நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது.

ఉదాహరణ : இந்தியாவில் உற்பத்தியான தேயிலை மட்டும் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

పర్యాయపదాలు : உற்பத்தியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी उत्पत्ति हुई हो या जो उगा हो।

भारत में उत्पन्न चाय अधिक मात्रा में विदेशों को निर्यात की जाती है।
उतपन्न, उत्पन्न, उपजा, उपजा हुआ, पैदा, पैदा हुआ