పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விளக்கு అనే పదం యొక్క అర్థం.

விளக்கு   பெயர்ச்சொல்

అర్థం : மின்சாரம், எண்ணெய் முதலியவற்றின் சக்தியில் ஒளி தரும் சாதனம்.

ఉదాహరణ : மாலை பொழுதில் கிராமத்து மக்கள் விளக்கேற்றுகின்றார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रकाश करने के लिए बना धातु, मिट्टी आदि का वह पात्र जिसमें तेल और बत्ती डालकर बत्ती को जलाई जाती है।

शाम होते ही गाँवों में दीपक जल जाते हैं।
चिराग, चिराग़, ढेबरी, तमोहपह, तिमिररिपु, तिमिरहर, दिया, दिवला, दिवली, दीप, दीपक, दीया, प्रदीप, बत्ती, बाती, शिखी, सारंग

A lamp that burns oil (as kerosine) for light.

kerosene lamp, kerosine lamp, oil lamp

అర్థం : வெளிச்சம் தரக்கூடிய கருவி

ఉదాహరణ : வீட்டில் விளக்கின் ஒளி அறை எங்கும் பரவியது.

పర్యాయపదాలు : ஒளி விளக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह उपकरण जो प्रकाश देता हो या जिसका उपयोग प्रकाश के लिए किया जाता हो।

दीपक,लालटेन आदि प्रकाश उपकरण हैं।
प्रकाश उपकरण

Any device serving as a source of illumination.

He stopped the car and turned off the lights.
light, light source

అర్థం : ஒன்றின் வாய்ப்பகுதியின் மேலே மூடப்பட்டிருக்கும்

ఉదాహరణ : மண் உலோகத்திலான ஒரு லேண்டரின் வெளிச்சத்திற்காக இன்றும் சில வீடுகளில் ஏற்றப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी, अबरक, काग़ज़ आदि की बनी हुई वह लालटेन जिसका मुँह ऊपर की ओर होता है।

प्रकाश के लिए आज भी कुछ घरों में कंदील जलाए जाते हैं।
कंडील, कंदील, कन्डील, कन्दील, क़ंदील, क़न्दील

விளக்கு   வினைச்சொல்

అర్థం : அழுக்கை விடுவிக்க அல்லது மென்மையாக்குவதற்காக ஏதாவது ஒரு பொருளை தேய்ப்பது

ఉదాహరణ : கிராமத்து மக்கள் பாத்திரத்தை சாம்பல் அல்லது மண்ணினால் துலக்குகின்றனர்

పర్యాయపదాలు : துலக்கு, தேய்த்துகழுவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मैल छुड़ाने या चिकना करने के लिए किसी वस्तु को रगड़ना।

गाँव के लोग बरतन को राख या मिट्टी से माँजते हैं।
मँजाई करना, मलना, माँजना, मांजना

Rub hard or scrub.

Scour the counter tops.
abrade, scour

అర్థం : ஒன்றைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் வகையில் அதை விரிவாக விவரித்தல்.

ఉదాహరణ : ஆசிரியர் குழந்தைகளுக்கு கணிதத்தை விளக்கிக் கொண்டிருந்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी विषय का कुछ विस्तार से वर्णन करना।

गुरुजी कबीर के दोहे की व्याख्या कर रहे हैं।
अरथाना, अर्थ समझाना, अर्थाना, व्याख्या करना, समझाना

बोध या ज्ञान कराना।

अध्यापक ने बच्चे को गणित का सवाल समझाया।
अवगारना, बतलाना, बताना, बुझाना, समझाना

Define.

The committee explained their plan for fund-raising to the Dean.
explain

అర్థం : ஒன்றைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் வகையில் அதை விரிவாக விவரித்தல்.

ఉదాహరణ : குருஜி கபீரின் தோனஹக்கு விளக்கி கொண்டிருந்தார்

అర్థం : ஒரு வேலை, நபர் முதலிவற்றின் செயல்களை வெளிக்காட்டுதல்

ఉదాహరణ : சில காட்சிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் விளக்கிக்கொண்டிருந்தார்

పర్యాయపదాలు : காண்பி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी काम, व्यक्ति आदि के विरोध में नारे आदि लगाते हुए जुलूस निकालना।

कुछ प्रदर्शनकारी जिलाधिकारी कार्यालय के सामने प्रदर्शन कर रहे हैं।
प्रदर्शन करना

అర్థం : துலக்குவது

ఉదాహరణ : லோட்டா தேய்க்கப்பட்டது

పర్యాయపదాలు : துலக்கு, தேய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

माँजा जाना।

लोटा मँज गया।
मँजना, मँजाना, मंजना, मंजाना