సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.
ఉదాహరణ : பசு ஒரு வீட்டு விலங்கு
పర్యాయపదాలు : மிருகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
चार पैरों से चलने वाला दुमदार जंतु।
An animal especially a mammal having four limbs specialized for walking.
అర్థం : கொடிய விலங்கு
ఉదాహరణ : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
हिंसक पशु।
అర్థం : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
ఉదాహరణ : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன
పర్యాయపదాలు : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, மிருகம்
वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।
A living organism characterized by voluntary movement.
ఆప్ స్థాపించండి