పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விலக்கு అనే పదం యొక్క అర్థం.

விலக்கு   பெயர்ச்சொல்

అర్థం : குற்றம்,பாவம் தீய விளைவுகள் மற்றும் கெட்டவர்களிடமிருந்து விலகி இருக்கும் செயல்

ఉదాహరణ : அவன் அதிகமாக பேசுவதிலிருந்து விலக்கில் இருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दोषों, पापों, दुष्कर्मों और बुराइयों से दूर रहने की क्रिया।

वह अत्यधिक बोलने से परहेज़ करता है।
एहतियात, तकवा, परहेज, परहेज़

விலக்கு   வினைச்சொல்

అర్థం : அறுத்து தனியாக்குவது

ఉదాహరణ : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

పర్యాయపదాలు : அகற்று, களை, நீக்கு, பறி, பிடுங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

అర్థం : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது

ఉదాహరణ : அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்

పర్యాయపదాలు : தடு, தடைசெய், தடைவிதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

यह कहना कि नहीं करूँगा या न मानना।

उसने मेरा काम करने से मना कर दिया।
अस्वीकार करना, नकारना, ना कहना, ना-नुकर करना, ना-नुकुर करना, मना करना

Refuse to accept.

He refused my offer of hospitality.
decline, pass up, refuse, reject, turn down

అర్థం : விலக்கு, திற

ఉదాహరణ : சன்னலின் திரைச்சீலையை விலக்கி அவன் வெளியே பார்த்தான்.

పర్యాయపదాలు : திற


ఇతర భాషల్లోకి అనువాదం :

सामने का अवरोध या ऊपर का आवरण हटना।

समय होते ही नाट्य मंच का पर्दा खुल गया।
उघड़ना, उघढ़ना, उघरना, खुलना

Become open.

The door opened.
open, open up

అర్థం : தள்ளிவை, விலக்கு

ఉదాహరణ : அவனுடைய மனு தள்ளி வைக்கப்பட்டது.

పర్యాయపదాలు : தள்ளிவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

चयन न करना।

साक्षात्कारकर्ताओं ने मुकेश को छाँट दिया।
छाँट देना, छाँटना

అర్థం : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்

ఉదాహరణ : வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்

పర్యాయపదాలు : சுத்தப்படுத்து, துலக்கு, தூய்மைப்படுத்து, தேய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

धो, पोंछ, माँज आदि कर उजला या साफ करना।

नौकरानी बरतन साफ़ कर रही है।
उजराना, उजला करना, उजलाना, उजारना, उजालना, उजासना, उजेरना, उज्जवल करना, उज्जारना, सफाई करना, साफ करना, साफ़ करना, स्वच्छ करना

అర్థం : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

ఉదాహరణ : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

పర్యాయపదాలు : அகற்று, ஏற்கமறு, தள்ளு, நீக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

అర్థం : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

ఉదాహరణ : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

పర్యాయపదాలు : அகற்று, நீக்கு, போக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away