పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விறைத்துப்போ అనే పదం యొక్క అర్థం.

விறைத்துப்போ   வினைச்சொல்

అర్థం : கட்டையை போல இருப்பது

ఉదాహరణ : அதிக குளிரின் காரணமாக சவம் விறைத்து போனது

పర్యాయపదాలు : மரத்துப்போ


ఇతర భాషల్లోకి అనువాదం :

काठ के समान कड़ा हो जाना।

अत्यधिक सर्दी के कारण शव कठिया गया था।
कठियाना

అర్థం : குளிரின் காரணமாக விறைத்தல் அல்லது சுருங்குதல்

ఉదాహరణ : மிக அதிகமான குளிரின் காரணமாக என்னுடைய கை - கால்கள் விறைத்துப்போகின்றன

పర్యాయపదాలు : மரத்துப்போ


ఇతర భాషల్లోకి అనువాదం :

ठंड के कारण ऐंठना या सिकुड़ना।

बहुत अधिक ठंड के कारण मेरे हाथ-पैर ठिठुर रहे हैं।
अँकड़ना, अकड़ना, ठिठरना, ठिठुरना

అర్థం : இறுக்கம், வீக்கம் முதலியவற்றின் காரணமாக உடல் உறுப்புகளை அசைக்க முடியாதது

ఉదాహరణ : குளிர் காலங்களில் என்னுடைய கை - கால் அடிக்கடி விறைத்துப்போனது

పర్యాయపదాలు : மரத்துப்போ


ఇతర భాషల్లోకి అనువాదం :

तनाव, सूजन आदि के कारण अंगों का हिल-डुल न सकना।

ठंडी के दिनों में मेरे हाथ-पैर अक्सर जकड़ते हैं।
जकड़ना