పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விரைவு అనే పదం యొక్క అర్థం.

விரைவு   பெயர்ச்சொல்

అర్థం : வழக்கமானதை விட அல்லது சராசரியானதை விடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை.

ఉదాహరణ : அவன் பேச்சில் வேகம் இருந்தது

పర్యాయపదాలు : தூரிதம், வேகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शीघ्र होने की अवस्था या भाव।

उसके काम में शीघ्रता है।
जल्दी का काम शैतान का।
अप्रलंब, अप्रलम्ब, ईषणा, चटका, चपलता, जल्दी, तपाक, तीक्ष्णता, तीव्रता, तेज़ी, तेजी, त्वरण, त्वरा, फुरती, फुर्ति, रय, वेग, शिद्दत, शीघ्रता, सिताब

A rate that is rapid.

celerity, quickness, rapidity, rapidness, speediness

అర్థం : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.

ఉదాహరణ : அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்

పర్యాయపదాలు : அவசரம், சீக்கிரம், துரிதம், வேகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।

जल्दबाजी में काम खराब हो जाता है।
अफरा-तफरी, अफरातफरी, अफ़रा-तफ़री, अफ़रातफ़री, उजलत, उतावली, जल्दबाज़ी, जल्दबाजी, जल्दी, जल्दीबाज़ी, जल्दीबाजी, हड़बड़ी

The act of moving hurriedly and in a careless manner.

In his haste to leave he forgot his book.
haste, hurry, rush, rushing

అర్థం : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை

ఉదాహరణ : காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்

పర్యాయపదాలు : ஈடுபாடு, சுறுசுறுப்பு, திறன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

तत्पर होने की की क्रिया या भाव।

सुबह उठकर ज्योति तत्परता से सारा काम निपटा लेती है।
आमादगी, तत्परता, मुस्तैदी, सन्नद्धता

The characteristic of doing things without delay.

promptitude, promptness

అర్థం : வேகம், விரைவு, தீவிரம்

ఉదాహరణ : புயல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.

పర్యాయపదాలు : தீவிரம், வேகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

तेज़ होने की अवस्था।

हवा का वेग कम होते ही मौसम ठीक हो गया।
उग्रता, ऊर्मि, ज़ोर, जोर, झर, तीक्ष्णता, तीव्रता, तेज़ी, तेजी, प्रचंडता, प्रचण्डता, प्रबलता, रवानी, वाज, वेग

High level or degree. The property of being intense.

intensity, intensiveness