అర్థం : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ఉదాహరణ :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
పర్యాయపదాలు : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விழைவு, வேட்கை
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।