పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விருப்பமற்ற అనే పదం యొక్క అర్థం.

விருப்பமற்ற   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

ఉదాహరణ : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

పర్యాయపదాలు : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste

விருப்பமற்ற   பெயரடை

అర్థం : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

ఉదాహరణ : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

పర్యాయపదాలు : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous