పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விரிவான అనే పదం యొక్క అర్థం.

விரிவான   பெயரடை

అర్థం : குழப்பம், சந்தேகம் முதலியவை இல்லாத அல்லது நீங்கிய நிலை.

ఉదాహరణ : தெளிவான செயல்களை விரைவாக முடிக்க முடியும்

పర్యాయపదాలు : தெளிவான, விளக்கமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसके संबंध में कोई अनुबंध या समझौता हुआ हो।

अनुबद्ध कार्य को शीघ्र ही पूर्ण किया जाए।
अनुबंधित, अनुबद्ध

అర్థం : ஒருவருடைய வேலையோ பணியோ சிறந்த எல்லையில் இருப்பது

ఉదాహరణ : அப்பா விரிவான வேலையை செய்கிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका कार्य क्षेत्र सीमित हो।

पिताजी अव्याप्य कर्मचारी हैं।
अव्याप्य

Subject to limits or subjected to limits.

circumscribed, limited

అర్థం : ஒன்றில் அதிகம் விளக்கம் இருப்பது

ఉదాహరణ : இந்த இலக்கிய பாடல்களுக்கு விரிவான விளக்கம் கொடுங்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें बहुत विस्तार हो या विस्तार वाला।

इन काव्य पंक्तियों की विस्तृत व्याख्या कीजिए।
आयत, पृथुल, लंबा-चौड़ा, लम्बा-चौड़ा, विशद, विशद्, विस्तृत

Broad in scope or content.

Across-the-board pay increases.
An all-embracing definition.
Blanket sanctions against human-rights violators.
An invention with broad applications.
A panoptic study of Soviet nationality.
Granted him wide powers.
across-the-board, all-embracing, all-encompassing, all-inclusive, blanket, broad, encompassing, extensive, panoptic, wide

అర్థం : அதிகப் பரப்புடையதாக இருத்தல்.

ఉదాహరణ : நாங்கள் சாலையில் செல்வதற்காக ஒரு விரிவான மைதானத்தைக் கடந்து சென்றோம்

పర్యాయపదాలు : நீளமான, பெரிதான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी लंबाई,चौड़ाई से अधिक हो।

हमलोगों ने पक्की सड़क पर जाने के लिए एक आयताकार मैदान को पार किया।
आयताकार

Having four right angles.

A rectangular figure twice as long as it is wide.
rectangular

అర్థం : ஒன்றினுடைய கிளைகள் குடைய போல இருப்பது

ఉదాహరణ : கிர்ணி ஒரு பரந்த மரமாகும்

పర్యాయపదాలు : அகலமான, பரந்த


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी शाखाएँ छाते के समान फैली हुई हों।

खिरनी एक छतनार वृक्ष है।
छतनार