అర్థం : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
ఉదాహరణ :
பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : படுக்கையின் மேல் விரிக்கப் பயன்படும் துணி
ఉదాహరణ :
அவள் படுக்கை விரிப்பு ஒன்றை வாங்கி வந்தாள்.
పర్యాయపదాలు : படுக்கை விரிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மெத்தென்ற சிறிய விரிப்பு
ఉదాహరణ :
பண்டிதர் மெத்தென்ற விரிப்பின் மீது உட்கார்ந்து பூஜை செய்கிறார்
ఇతర భాషల్లోకి అనువాదం :