పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விதை అనే పదం యొక్క అర్థం.

விதை   வினைச்சொல்

అర్థం : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

ఉదాహరణ : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

పర్యాయపదాలు : உண்டாக்கு, ஊட்டு, செலுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

అర్థం : விதைக்கும் வேலை செய்வது

ఉదాహరణ : வயலில் விதைக்கப்படுகிறது

పర్యాయపదాలు : தெளி, போடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

అర్థం : விதையை ஓர் இடத்தில் முளைப்பதற்கு ஊன்றுதல் அல்லது தெளித்தல்.

ఉదాహరణ : விவசாயி வயலில் கோதுமை விதைத்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

उपजाने के लिए खेत में बीज छिड़कना या बिखेरना।

किसान खेत में गेहूँ बो रहा है।
बीज डालना, बोआई करना, बोना, बोवाई करना

అర్థం : விதைக்கும் வேலை செய்வது

ఉదాహరణ : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

పర్యాయపదాలు : தெளி, போடு

விதை   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு வேலையை தூண்டுவது அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் உருவாகும் நிலை

ఉదాహరణ : மனோகரின் விவகாரம் ஷீலாவின் மனதில் வெறுப்பு என்ற விதையை விதைத்துவிட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जो किसी काम आदि के लिए प्रेरणा दे या वह भाव आदि जो किसी कारणवश उत्पन्न हो।

मनोहर के व्यवहार ने शीला के मन में घृणा के बीज बो दिए।
बीज

Anything that provides inspiration for later work.

germ, seed, source

అర్థం : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி

ఉదాహరణ : நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது

పర్యాయపదాలు : அண்டம், அரலை, கொட்டை, பீசம், முத்து, வித்து, விரை


ఇతర భాషల్లోకి అనువాదం :

धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।

रोपने के लिए धान का बीया तैयार हो गया है।
बीया

అర్థం : காய், பழம் முதலியவற்றின் உள்ளே இருப்பதும் மண்ணில் இடும்போது முளைத்துப் புதிய தாவரத்தைத் தோற்றுவிப்பதுமான பாகம்.

ఉదాహరణ : விவசாயி வயலில் விதையை விதைத்துக் கொண்டிருந்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

फूलवाले पौधों या अनाजों के वे दाने अथवा वृक्षों के फलों की वे गुठलियाँ जिनसे वैसे ही नये पौधे, अनाज या वृक्ष उत्पन्न होते हैं।

किसान खेत में गेहूँ के बीज बो रहा है।
बीज, बीया, वीज

A mature fertilized plant ovule consisting of an embryo and its food source and having a protective coat or testa.

seed