పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விடுமுறை అనే పదం యొక్క అర్థం.

விடுமுறை   பெயர்ச்சொல்

అర్థం : கடையடைக்கும் நாள்

ఉదాహరణ : பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

बाजार बंद रहने का दिन।

प्रायः रविवार को ही अनैठ होता है।
अनैठ

అర్థం : அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியதுவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்.

ఉదాహరణ : இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று அறிவித்திருக்கிறது

పర్యాయపదాలు : ஓய்வுநாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

काम बंद रहने का वह दिन जिसमें नियमित रूप से लोग काम पर उपस्थित नहीं रहते।

भारत सरकार ने रविवार को छुट्टी घोषित की है।
अंझा, अनध्याय, अवकाश, उकासी, छुट्टी, तातील, रुखसत, रुख़सत, रुख़्सत, रुख्सत

Leisure time away from work devoted to rest or pleasure.

We get two weeks of vacation every summer.
We took a short holiday in Puerto Rico.
holiday, vacation

అర్థం : அலுவலகம்,கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம்

ఉదాహరణ : இன்று மாலை விடுமுறைக்கு பிறகு நான் தங்களை சந்திப்பேன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कार्य करने के समय की समाप्ति।

आज शाम छुट्टी के बाद मैं आपसे मिलूँगा।
छुट्टी

A pause from doing something (as work).

We took a 10-minute break.
He took time out to recuperate.
break, recess, respite, time out

అర్థం : ஒரு வேலையை செய்யாமல் அல்லது வேலையில் இல்லாமல் இருக்கும் செயல்

ఉదాహరణ : திங்கள்கிழமை நான் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊர் சுற்றசெல்வேன்

పర్యాయపదాలు : விடுப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के काम न करने या काम पर उपस्थित न होने की क्रिया।

सोमवार को मैं नागा करूँगा और घूमने जाऊँगा।
छुट्टी, नाग़ा, नागा