పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விடுதலையான అనే పదం యొక్క అర్థం.

விடுதலையான   பெயரடை

అర్థం : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைப்பட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.

ఉదాహరణ : சுதந்தரமான பறவைகள் வானத்தில் பறந்தது

పర్యాయపదాలు : சுதந்தரமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Not restrained or tied down by bonds.

unbound

అర్థం : ஏதாவது ஒரு வகையான கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது

ఉదాహరణ : சிறைச்சாலையிலிருந்து விடுதலையான கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்

పర్యాయపదాలు : விடுதலைப் பெற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो किसी प्रकार के बंधन से छूट गया हो।

कारागार से आज़ाद कैदी अपने परिवार से मिलकर बहुत खुश था।
आज़ाद, आजाद, छूटा हुआ, बंधनमुक्त, बन्धनमुक्त, मुक्त

అర్థం : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.

ఉదాహరణ : நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்

పర్యాయపదాలు : சுதந்திர, சுதந்திரமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Free from external control and constraint.

An independent mind.
A series of independent judgments.
Fiercely independent individualism.
independent

అర్థం : மீட்கப்பட்ட

ఉదాహరణ : மீட்கப்பட்ட நபர் இப்பொழுது கிராமத்தில் அமைதியான வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்

పర్యాయపదాలు : மீட்கப்பட்ட


ఇతర భాషల్లోకి అనువాదం :

उद्धार किया हुआ।

अनुद्धृत व्यक्ति अब गाँव में शांतिपूर्वक जीवन व्यतीत कर रहा है।
अनुद्धृत