పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి விடுதலை అనే పదం యొక్క అర్థం.

விடுதலை   பெயர்ச்சொல்

అర్థం : விடப்பட்டது அல்லது விட்டுவிடும் செயல்

ఉదాహరణ : இந்த வேலையிலிருந்து எனக்கு விடுதலை எப்பொழுது கிடைக்கும்

పర్యాయపదాలు : சுதந்திரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

छूटने या छोड़े जाने की क्रिया।

इस काम से मुझे छुट्टी नहीं मिल पा रही है।
छुट्टी

అర్థం : சிறை, கூண்டு போன்றவற்றிலிருந்து வெளியே வரும் அல்லது வெளியேவிடப்படும் நிலை

ఉదాహరణ : நாளை சிறையிலிருந்து மாதவிக்கு விடுதலை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

रिहा होने की क्रिया या भाव।

कल जेल से माधव की रिहाई होगी।
रिलीज, रिलीस, रिहाई, रीलीज, रीलीस

The act of liberating someone or something.

freeing, liberation, release

అర్థం : சிறை, கூண்டு போன்றவற்றில் அடைபட்ட நிலையிலிருந்து நீங்கிய கட்டுப்பாடற்ற நிலை.

ఉదాహరణ : இந்தியா 1947 இல் விடுதலை பெற்றது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी प्रकार के जंजाल, झंझट, पाश, बंधन आदि से मुक्त होने की क्रिया।

किसी भी प्रकार के बंधन से मुक्ति की आकांक्षा हर एक की होती है।
अजादी, अपोह, अवसर्जन, आज़ादी, आजादी, उग्रह, उद्धार, उन्मुक्ति, छुटकारा, छूट, निज़ात, निजात, निवारण, निवृत्ति, बंधन मुक्ति, बंधन-मुक्ति, बंधनमुक्ति, मुक्ति, रिहाई, विमुक्ति, विमोचन, व्यवच्छेद

Immunity from an obligation or duty.

exemption, freedom