అర్థం : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.
ఉదాహరణ :
குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்
పర్యాయపదాలు : உண்மையான, சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, விசுவாசமுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :