పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి வாலுள்ள అనే పదం యొక్క అర్థం.

வாலுள்ள   பெயரடை

అర్థం : எதன் பின்னே வால் போன்ற பகுதி உள்ளதோ

ఉదాహరణ : இரவில் வானத்தில் வாலுள்ள நட்சத்திரம் தோன்றியது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसके पीछे पूँछ जैसी कोई चीज लगी हो।

कुछ तारे पुच्छल होते हैं।
दुमदार, पुँछल, पुच्छल

Having a tail of a specified kind. Often used in combination.

tailed

అర్థం : ஒன்றில் வால் இருப்பது

ఉదాహరణ : மரத்தின் மீது ஒரு நீளமான வாலுள்ள பறவை உட்கார்ந்திருக்கிறது

పర్యాయపదాలు : வாலிருக்கும், வாலுடைய


ఇతర భాషల్లోకి అనువాదం :

* जिसमें पूँछ हो।

पेड़ पर एक लंबी पूँछवाली चिड़िया बैठी है।
पूँछवाला

Having a tail of a specified kind. Often used in combination.

tailed

అర్థం : வால் இருக்கும்

ఉదాహరణ : வாலுள்ள பிராணிகள் உடம்பில் உட்காரும் ஈ, கொசு முதலியவற்றை விரட்ட தங்கள் வாலைப் பயன்படுத்துகின்றன.


ఇతర భాషల్లోకి అనువాదం :

दुम या पूँछवाला।

दुमदार जानवर अपनी पूँछ का प्रयोग मक्खी, मच्छर आदि उड़ाने में करते हैं।
दुमदार, पुच्छल, पुच्छी, पूँछयुक्त, पूँछल

Having a tail of a specified kind. Often used in combination.

tailed